Home /News /entertainment /

Bigg Boss Tamil 5: நாமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்

Bigg Boss Tamil 5: நாமினேஷனில் இருந்து தப்பிக்க பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நாமினேஷனில் இருந்து போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, பஸ் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.



    தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நாமினேஷனில் இருந்து போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, பஸ் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பஸர் அடித்ததும் அனைவரும் பஸ்ஸில் ஏற் வேண்டும், பின்னர் போட்டியாளர்களுக்கு பல தடங்கல்கள் ஏற்படும் எனவும் பிக் பாஸ் அறிவிப்பிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் ஹார்ன் அடிக்கும் போது, போட்டியாளர்கள் இறங்க வேண்டுமென பிக் பாஸ் கூற, அப்போது ராஜுவுக்கும், தாமரைச்செல்விக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி