பிக்பாஸ்: மீராவை ப்ரொபோஸ் பண்ணாரா தர்ஷன்?

News18 Tamil
Updated: July 14, 2019, 2:13 PM IST
பிக்பாஸ்: மீராவை ப்ரொபோஸ் பண்ணாரா தர்ஷன்?
News18 Tamil
Updated: July 14, 2019, 2:13 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேசனுடன், காதல் கதை ஒன்றும் அரங்கேற இருக்கிறது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது சூடுபிடித்துள்ளது. இன்று வெளியேறப்போகும் நபர் யார் என்பது தெரிந்துவிடும். வெளியேற்றப்படுவோரின் பட்டியலில், வனிதா, மீராமிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா என 5 பேர் உள்ளனர்.

ஆனால், மோகன் வைத்யா காப்பற்றப்பட்டதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். இதனால், ஔத்து உள்ள நால்வரில் ஒருவர் நிச்சயம் வெளியேறப்போகிறார்.இந்நிலையில், புது பஞ்சாயத்து கமலிடம் வந்துள்ளது. ஒன்றுமில்லை மற்றொருமொரு காதல் கதை.
மீராவை ப்ரொபோஸ் பண்ணியா என்று ஷெரின் தன்னிடம் கேட்டதாக தர்ஷன் கூறுகிறார்.
Loading...
இது கட்டுக்கதை என்றும், ஏதாவது சொன்னா திரித்து திரித்து எங்கேயோ போய் எப்படியோ போய் முடிகிறது என்று சொல்கிறார்.

இதனிடையே கவினை சீண்டுகிறார் கமல்..

எலிமினேசனுடன் ஒரு காதல் கதையும் அரங்கேற்ற உள்ளது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி.

Watch Also:

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...