ரூ.5 லட்சம் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? - வெளியானது வீடியோ!

ரூ.5 லட்சம் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்? - வெளியானது வீடியோ!
கவின்
  • News18
  • Last Updated: September 25, 2019, 7:23 PM IST
  • Share this:
ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறீர்களா என்ற பிக்பாஸின் கேள்விக்கு கவின் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முகென் ராவ் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் அனைவரும் இந்தவார எவிக்‌ஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதனால் இந்தமுறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வெளியேற்ற நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான வீடியோ வெளியாகி வெளியாகியுள்ளது. அதில், முதலாவதாக ரூ.5 லட்சம் ரூபாயை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த நிகழ்ச்சிக் குழுவினர் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.


பிக்பாஸின் இந்தக் கேள்விக்கு நடிகர் கவின் சம்மதம் தெரிவிக்கிறார். சாண்டி, லாஸ்லியா உள்ளிட்டோர் கவினிடம் வெளியே செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். கடந்த சில வாரங்களாக அதிகமான டாஸ்க்குகளில் வெற்றி பெறாத கவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.Loading...

 
View this post on Instagram
 

#vijaytv #VijayTelevision #starvijay #tamil #tamilshows #VijayTvSerial #chennai #coimbatore #tamilnadu #RajaRani #BharathiKannamma #PandianStores #aranmanaikili #biggbosstamil #comedy #tiktoktamil #kollywood #tamilcomedy #tamildubsmash #tamilmusically #eeramaanarojaave #zeetamil #sembaruthi #supersinger #jodi #tamilserial #biggboss3 #sivamanasulasakthi #naamiruvarnamakkuiruvar


A post shared by @ vijaytv_actors on
First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...