இதுக்கு மேல லாஸ்லியாகிட்ட நீங்க பேசக்கூடாது! - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்

இதுக்கு மேல லாஸ்லியாகிட்ட நீங்க பேசக்கூடாது! - சேரனுக்கு கட்டளையிட்ட மகள்
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 12, 2019, 4:25 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டுக்குள் சேரனின் மகள் மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் முதலே ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி முகெனின் அம்மா, மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக நுழைந்தனர். இதையடுத்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். இவர்களது வருகை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியது.

இதையடுத்து தர்ஷனின் அம்மா மற்றும் சகோதரி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அப்போது தர்ஷனின் அம்மாவுக்கு கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் சேரனின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சேரனிடம் தனியாக பேசும் அவரது மகள், நீ ரொம்ப லாஸ்லியா மேல அக்கறை எடுத்துக்குர, பிள்ளைனு சொல்லிட்டா எல்லாரும் பிள்ளையாகிட முடியாது. நீங்க பிள்ளைனு சொன்னதும் அது உங்களை விட்டுக் கொடுத்து பேசி சிரிச்சிக்கிட்டு இருக்கு.

நீங்க தான் அந்தப் பெண்ணை நம்பிக்கிட்டு இருக்கீங்க. அதான் உங்களோட மைனஸ். அந்த 5 பேரில் இரண்டு பேரை மட்டும் விட்டுடுங்க. இதுக்கு மேல லாஸ்லியாகிட்ட பேசுனா நான் டென்ஷன் ஆகிடுவேன்” என்று கூறுகிறார்.Loading...

வீடியோ பார்க்க: தொடரும் அஜித்தின் மகள் செண்டிமெண்ட்!

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...