Shivani Narayanan: மாலத்தீவில் பிக் பாஸ் ஷிவானி: பரபரப்பை கூட்டும் நீச்சல் குள படம்!

Shivani Narayanan: மாலத்தீவில் பிக் பாஸ் ஷிவானி: பரபரப்பை கூட்டும் நீச்சல் குள படம்!

ஷிவானி நாராயணன்

விஜய் டிவி டிடி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அங்கு சென்று தங்கள் விடுமுறையைக் கழித்து விட்டு திரும்பினர். இந்நிலையில் தற்போது ஷிவானியும் அங்கு சென்றுள்ளார்.

  • Share this:
    நீச்சல் குளத்தில் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு சூட்டை கிளப்பியிருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன்.

    'பிக் பாஸ் 4' நிகழ்ச்சிக்குப் பிறகு, சிவானி தனது சக போட்டியாளர்களான ரியோ ராஜ், சோம் சேகர், சம்யுக்தா, அர்ச்சனா, கேப்ரியெல்லா, பாலாஜி முருகதாஸ், ஆஜீத், ரேகா, ஆரி மற்றும் பலருடன் நிறைய பார்ட்டி மற்றும் நிகழ்வுகளில் காணப்பட்டார்.

    Bigg Boss Tamil: இனி கமல் ஹாசன் இல்லையாம்… பிக் பாஸ் தொகுப்பாளராக களம் இறங்கும் மாஸ் ஹீரோ?




    Keerthy Suresh: ட்ரெண்டிங் பாடலுக்கு முதன்முறையாக நடனமாடிய கீர்த்தி சுரேஷ்!

    ஷிவானி தற்போது மாலத்தீவில் விடுமுறையைக் கழித்து வருகிறார். பிரபலங்களின் ஃபேவரிட் இடமாக சமீபத்தில் மாலத்தீவு மாறியுள்ளது. விஜய் டிவி டிடி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அங்கு சென்று தங்கள் விடுமுறையைக் கழித்து விட்டு திரும்பினர். இந்நிலையில் தற்போது ஷிவானியும் அங்கு சென்றுள்ளார்.







    மோனோகினி உடை அணிந்து தண்ணீரில் மூழ்கியிருக்கும் படியான படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதோடு தான் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் எடுத்த சில ஹாட் படங்களையும் வெளியிட்டுள்ளார். 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு, சமூக வலைதளங்களில் எவ்வாறு படங்களை வெளியிட்டு வந்தாரோ, அந்த ஷிவானி திரும்பவும் ஃபார்முக்கு வந்து விட்டார் என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: