• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல...’ பிக் பாஸ் பாவனியின் முன்னாள் காதலர் ஓபன் டாக்!

’அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல...’ பிக் பாஸ் பாவனியின் முன்னாள் காதலர் ஓபன் டாக்!

பாவனி ரெட்டி - ஆனந்த் ஜாய்

பாவனி ரெட்டி - ஆனந்த் ஜாய்

அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல. அதற்கும் மேல்...

  • Share this:
    பிக் பாஸ் பாவனி ரெட்டியின் முன்னாள் காதலர் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

    சர்ச்சைகள், சண்டைகள், கொண்டாட்டம் என எதற்கும் குறைவில்லாத நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட சிலருக்கு சமூக வலைதளங்களில் ஆர்மி ஆரம்பித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள். அந்த வகையில் முதல் ஆளாக சமூக வலைதளங்களில் ஆர்மியை பெற்றார் பாவனி ரெட்டி.

    அவர் தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்டதால் தான் எதிர்கொண்ட கஷ்டத்தையும், வேதனையையும் ‘ஒரு கத சொல்லட்டுமா சார்’ டாஸ்க்கில் போட்டியாளர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். அதோடு கணவர் இறந்த பிறகு வேறு ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இதையடுத்து அவரை திருமணம் செய்துக் கொள்ள முயற்சிகள் நடந்து, ஆனால் அது கைகூடாமல் போனதாகவும் குறிப்பிட்டார்.

    Bigg Boss Pavani Reddy Ex Lover Anand Joy heartwarming message, Bigg Boss Tamil 5 promo today, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, bigg boss tamil 5 promo, bigg boss 5 tamil live streaming, bigg boss season 5 tamil full episodes, bigg boss tamil 5 live, bigg boss tamil season 5 live today, bigg boss 5 tamil download, bigg boss season 5 tamil download, bigg boss 5 tamil twitter, bigg boss 5 tamil contestants list with photos, pavani reddy anand joy, pradeep kumar pavani reddy wiki, anand joy pavani reddy, pavani reddy marriage, pavani reddy second marriage date, pavani reddy wikipedia, pavani reddy second husband name, pavani reddy instagram, pavani reddy birthday, பாவனி ரெட்டி ஆனந்த் ஜாய், பாவனி ரெட்டி பிரதீப், பிக் பாஸ் பாவனி

    இதையடுத்து ரசிகர்கள் சிலர் பாவனிக்கு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இது வெறும் வதந்தி என்றும், அவர் இரண்டாவதாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான், ஆனால் அது திருமணத்தில் கைகூடவில்லை என்றும் பாவனியின் சகோதரி விளக்கமளித்தார்.

    View this post on Instagram

    A post shared by ❤️️Anand Joy (@anandjoy)

    தற்போது பாவனியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த தயாரிப்பாளரும், நடிகருமான ஆனந்த் ஜாய் இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ராணி... எனக்கு தட்டச்சு செய்ய எந்த கடிதமும் இல்லை.. தயவுசெய்து அவளுக்கு ஆதரவளிக்கவும். அவள் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறாள். அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல. அதற்கும் மேல்... துர்கா எனும் பாவனி ரெட்டி என்றென்றும். உலகின் மிக அழகான நபர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: