Home /News /entertainment /

சீரியல் நடிகையாக புதிய அவதாரம்... ஜீ தமிழ் சீரியலில் பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் ஜூலி

பிக் பாஸ் ஜூலி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜூலி.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    பிக் பாஸ் ஜூலி சீரியலில் எண்ட்ரியாகியுள்ளார்.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட ஜூலி பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டார்.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    அந்நிகழ்ச்சியில் நிறைய எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றார்.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் சில படங்களிலும் ஒப்பந்தமானார்.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    அடிக்கடி ஃபோட்டோஷூட்களை நடத்தி, அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    பின்னர் பிக் பாஸ் அல்டிமேட்டில் இறுதிப் போட்டியாளராகவும் இடம்பெற்றிருந்தார் ஜூலி.

    bigg boss julie, bigg boss julie serial, bigg boss julie movies, bigg boss julie boyfriend, bigg boss julie family photos, bigg boss julie instagram, bigg boss julie zee tamil serial, பிக் பாஸ் ஜூலி, பிக் பாஸ் ஜூலி படங்கள், பிக் பாஸ் ஜூலி சீரியல்
    இந்நிலையில் ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், தவமாய் தவமிருந்து சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஜூலி.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி