• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் இவர் தான்!

Bigg Boss Tamil 5: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் இவர் தான்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்போது வரை கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் அபிஷேக், நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதற்கிடையே இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    Bigg Boss Tamil 5 promo today, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, bigg boss tamil 5 promo, bigg boss 5 tamil live streaming, bigg boss season 5 tamil full episodes, bigg boss tamil 5 live, bigg boss tamil season 5 live today, bigg boss 5 tamil download, bigg boss season 5 tamil download, bigg boss 5 tamil twitter, bigg boss 5 tamil contestants list with photos, bigg boss abishek raaja, bigg boss pavani reddy, பிக் பாஸ் பாவனி ரெட்டி, பிக் பாஸ் அபிஷேக் ராஜா
    பிக் பாஸ்


    இந்நிலையில் பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்போது வரை கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் அபிஷேக், நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த வாக்குகளைப் பெற்ற காரணத்தால் அவர் தான் இந்த வாரம் வெளியேறக் கூடும் என, முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: