Home /News /entertainment /

மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிக் பாஸ் அபினய்?

மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிக் பாஸ் அபினய்?

பிக் பாஸ் அபினய்

பிக் பாஸ் அபினய்

அபினய் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என்றும் அபினய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிக் பாஸ் பிரபலம் அபினய்யின் மனைவி அபர்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவரது பெயரை திடீரென நீக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெமினி கணேசன் - சாவித்ரி அவர்களின் பேரன் அபினய். இவர் கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறான ராமானுஜன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வாய்ப்புகள் சரியாக அமையாத அபினய் விவசாயத்தில் ஆர்வத்தை செலுத்தினார்.

    இந்நிலையில் கடந்த அக்டோபரில் ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். அந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால், சில வாரங்களுக்கு முன்னர் எலிமினேட் ஆனார் அபினய்.

    Bigg Boss Abinay vaddi planning to divorcing his wife Aparna Varadarajan, abhinay vaddi in chennai 28 2, abhinay vaddi wife, aparna abhinay vaddi, abhinay vaddi grandmother, abhinay vaddi family, abhinay mom, abhinay vaddi father, abhinay vaddi age, abhinay vaddi divorce, அபினய், பிக் பாஸ் அபினய், பிக் பாஸ் அபினய் விவாகரத்து, அபினய் பாவனி, bigg boss tamil 5, bigg boss 5, bigg boss kamal haasan, vijay tv bigg boss, bigg boss contestant, bigg boss tamil, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் 5, பிக் பாஸ் விஜய் டிவி

    எப்போதும் பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின்போது அபினய்யிடம், ராஜூ நேரடியாக பாவனியை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் இருந்தது, பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    Bigg Boss Abinay vaddi planning to divorcing his wife Aparna Varadarajan, abhinay vaddi in chennai 28 2, abhinay vaddi wife, aparna abhinay vaddi, abhinay vaddi grandmother, abhinay vaddi family, abhinay mom, abhinay vaddi father, abhinay vaddi age, abhinay vaddi divorce, அபினய், பிக் பாஸ் அபினய், பிக் பாஸ் அபினய் விவாகரத்து, அபினய் பாவனி, bigg boss tamil 5, bigg boss 5, bigg boss kamal haasan, vijay tv bigg boss, bigg boss contestant, bigg boss tamil, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் 5, பிக் பாஸ் விஜய் டிவி

    இந்த விவகாரம் தொடர்பாக, அபினய் குறித்து தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என்றும் அபினய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் திடீரென இன்ஸ்டாகிராமில் அபர்ணா அபினய் என்ற தனது பெயரை அபர்ணா வரதராஜன் என மாற்றியுள்ளார் அபினய்யின் மனைவி. இந்த திடீர் மாற்றம் கோலிவுட்டில் விவாகரத்து வதந்தியை கிளப்பியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி