• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீச்சலுடையில் பிக் பாஸ் பிரபலத்தின் டான்ஸ்... கவனம் பெறும் வீடியோ!

நீச்சலுடையில் பிக் பாஸ் பிரபலத்தின் டான்ஸ்... கவனம் பெறும் வீடியோ!

பிக்பாஸ்

பிக்பாஸ்

  • Share this:
    பிக் பாஸ் பிரபலத்தின் நீச்சல் உடை வீடியோ ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து விலகினார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். வரும் வாரத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் நடைப்பெறவிருக்கிறது. இதையடுத்து பிக் பாஸ் தமிழ் 5 போட்டியிலிருந்து வெளியேறும் முதல் நபர் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    இந்நிலையில் நீச்சல் உடையில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. தண்ணீருக்குள் இறங்காமல், நீச்சல் குளத்தின் மேற்புறத்தில் நின்று உடலை வளைத்து ஆடும் ஐக்கியின் இந்த வீடியோவைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: