பிக்பாஸ் 3: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Web Desk | news18
Updated: May 15, 2019, 2:15 PM IST
பிக்பாஸ் 3: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
கமல்ஹாசன்
Web Desk | news18
Updated: May 15, 2019, 2:15 PM IST
முக்கியமான அறிவிப்பை இன்று மதியம் வெளியிட உள்ளதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.

இதற்கான ப்ரமோ வீடியோக்கள் எடுக்கும் பணியில் நிகழ்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. இந்த முறை நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு “பிக்” அறிவிப்பை வெளியிட உள்ளதாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Loading...
இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் குறித்த அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.முன்னதாக பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை சாந்தினி தமிழரசன், லைலா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. அதற்கு நடிகர் லைலா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

படிக்க: கமல்ஹாசன் ஒரு மனநோயாளி: அதிமுக நாளிதழ் கடும் விமர்சனம்

வீடியோ பார்க்க: கவுண்டமணி பேசிய அரசியல்!

First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626