• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bharathi Kannamma: வயிற்றில் குழந்தையோடு விஜய் பாடலுக்கு நடனமாடிய பாரதி கண்ணம்மா வெண்பா!

Bharathi Kannamma: வயிற்றில் குழந்தையோடு விஜய் பாடலுக்கு நடனமாடிய பாரதி கண்ணம்மா வெண்பா!

வெண்பா - அஞ்சலி

வெண்பா - அஞ்சலி

அப்போது ரீல் கர்ப்பிணி அஞ்சலியுடன் இணைந்து ரியல் கர்ப்பிணி ஃபரீனா நடனமாடியிருக்கிறார்.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் ஃபரீனா, வயிற்றில் குழந்தையோடு விஜய் பாடலுக்கு நாடனமாடியிருக்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் சமீப நாட்களில் அதிக விறுவிறுப்புடன், ரசிகர்களிடம் மிக பிரபலமாகியிருக்கிறது. இதில் டாக்டர் வெண்பா என்ற வேடத்தில் நடிக்கும் ஃபரினா ஆசாத், ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவர் சில வாரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். அப்படியானால் நீங்கள் சீரியலை விட்டு விலகுவீர்களா? என்ற கேள்வி ஃபரீனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இல்லை என பதிலளித்திருந்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by farina azad (@farina_azad_official)






    இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கர்ப்பமாக இருக்கும், அஞ்சலிக்கு வளைகாப்பு நடைப்பெற்றிருக்கிறது. அப்போது ரீல் கர்ப்பிணி அஞ்சலியுடன் இணைந்து ரியல் கர்ப்பிணி ஃபரீனா நடனமாடியிருக்கிறார். விஜய்யின் ‘ஈனா மீனா டீகா’ என்ற பாடலுக்கு அஞ்சலியும், ஃபரீனாவும் நடனமாடியிருக்கிறார்கள். இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஃபரீனா. இதைப் பார்த்த ரசிகர்கள், ‘க்யூட்’, ‘சூப்பர்’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: