’பாரதி கண்ணம்மா’ வெண்பா வளைகாப்பு - லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்!

கணவருடன் பாரதி கண்ணம்மா வெண்பா

தற்போது ஃபரீனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

 • Share this:
  பாரதி கண்ணம்மா சீரியல் ஃபரீனா ஆசாத்துக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’ முதன்மையானது. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான் பாரதி. அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருவரையும் பிரித்து விடுகிறாள் வெண்பா. கண்ணம்மாவுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் கறுப்பாக பிறந்த ஹேமாவை மாமியார் செளந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.

  இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. தன் மகள் என்று தெரியாமலேயே ஹேமா மீது உயிராக இருக்கிறான் பாரதி. தன் பள்ளியில் சமையல் செய்யும் கண்ணம்மா தனது அம்மா தான் எனத் தெரியாமலேயே அவளிடம் அன்பாக இருக்கிறாள் ஹேமா.

  இதில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஃபரீனா ஆசாத். தொகுப்பாளியான ஃபரீனா, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறார். பாரதி ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், தான் விரும்பும் பாரதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை செய்து வருகிறார்.

  Vijay TV Bharathi Kannamma Venba Farina Azad baby shower, Bharathi Kannamma Venba Farina Azad Photoshoot, Bharathi Kannamma venba, Bharathi Kannamma Farina Azad photo, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma venba pregnant, Bharathi Kannamma venba pregnancy photo, பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பகால புகைப்படம், venba bathtub photoshoot, bharathi kannamma venba bathtub photoshoot, Bharathi Kannamma venba pregnancy photoshoot, Bharathi Kannamma Venba baby shower, Bharathi Kannamma Venba baby shower picture, Bharathi Kannamma Venba husband, வெண்பா வளைகாப்பு, பாரதி கண்ணம்மா வெண்பா வளைகாப்பு படம்
  பாரதி கண்ணம்மா வெண்பா


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Bharathi Kannamma venba, Bharathi Kannamma Farina Azad photo with mehendi on her baby bump, bharathi kannamma, bharathi kannamma today episode, bharathi kannamma live streaming, Vijay TV Bharathi Kannamma Serial, baharathi kannamma Latest Update, bharathi kannamma hotstar, பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவி பாரதி கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ, Bharathi Kannamma venba pregnant, Bharathi Kannamma venba pregnancy photo, பாரதி கண்ணம்மா வெண்பா கர்ப்பகால புகைப்படம்
  ஃபரீனா


  சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஃபரீனா கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைத் தெரிவித்தார். முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவர், தனது வித விதமான கர்ப்ப கால புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

  இந்நிலையில் தற்போது ஃபரீனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஃபரீனா ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: