Home /News /entertainment /

Baakiyalakshmi: சாலை விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்

Baakiyalakshmi: சாலை விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள்

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

திவ்யா கணேஷ், கம்பம் மீனா, மிளா ஆகிய 3 பேரும் குமுளியில் நடக்கும் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர்.

    பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் விபத்தில் சிக்கியது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பாக்யா வீட்டில் பணிபுரியும் செல்வியாக கம்பம் மீனா நடித்து வருகிறார்.

    இதில் திவ்யா கணேஷ், கம்பம் மீனா ஆகியோர், நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான மிலாவோடு நெருக்கமான நட்பை கொண்டிருக்கின்றனர். இவர்கள் 3 பேரும் அடிக்கடி சந்தித்து எடுத்துக் கொள்ளும் படங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிடுவார்கள்.

    புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்... பாராட்டி தள்ளிய அன்புமணி ராமதாஸ்!

    Baakiyalakshmi Serial Divya Ganesh, Kambam Meena and Shakeela's daughter Mila met with an road accident, Vijay TV Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi chezhiyan, Baakiyalakshmi aryan, Baakiyalakshmi chezhiyan name, பாக்கியலட்சுமி செழியன், பாக்கியலட்சுமி ஆர்யன், Baakiyalakshmi serial today, Vijay TV Baakiyalakshmi latest promo, baakiyalakshmi serial, baakiyalakshmi live streaming, baakiyalakshmi live streaming hotstar, baakiyalakshmi bhagya, baakiyalakshmi suchitra shetty, baakiyalakshmi vijay tv, vijay tv baakiyalakshmi, baakiyalakshmi gopi, baakiyalakshmi gopi bhagya, baakiyalakshmi today episode live, baakiyalakshmi latest episode, baakiyalakshmi promo, baakiyalakshmi gopinath, baakiyalakshmi chezhiyan real name, baakiyalakshmi gopinath real name, baakiyalakshmi promo, baakiyalakshmi iniya age, hotstar vijay tv, baakiyalakshmi today episode youtube, bhagyalakshmi serial hotstar yesterday episode, பாக்கியலட்சுமி, பாக்கியலட்சுமி சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் லைவ், பாக்கியலட்சுமி ஹாட்ஸ்டார், பாக்கியலட்சுமி சீரியல் ஹாட்ஸ்டார்

    இந்நிலையில் திவ்யா கணேஷ், கம்பம் மீனா, மிளா ஆகிய 3 பேரும் குமுளியில் நடக்கும் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்ப்பாராத விதமாக திருச்சி பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்தாகியிருக்கிறது.

    விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் அதிரா பாடல் வெளியீடு!

    Baakiyalakshmi Serial Divya Ganesh, Kambam Meena and Shakeela's daughter Mila met with an road accident, Vijay TV Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi chezhiyan, Baakiyalakshmi aryan, Baakiyalakshmi chezhiyan name, பாக்கியலட்சுமி செழியன், பாக்கியலட்சுமி ஆர்யன், Baakiyalakshmi serial today, Vijay TV Baakiyalakshmi latest promo, baakiyalakshmi serial, baakiyalakshmi live streaming, baakiyalakshmi live streaming hotstar, baakiyalakshmi bhagya, baakiyalakshmi suchitra shetty, baakiyalakshmi vijay tv, vijay tv baakiyalakshmi, baakiyalakshmi gopi, baakiyalakshmi gopi bhagya, baakiyalakshmi today episode live, baakiyalakshmi latest episode, baakiyalakshmi promo, baakiyalakshmi gopinath, baakiyalakshmi chezhiyan real name, baakiyalakshmi gopinath real name, baakiyalakshmi promo, baakiyalakshmi iniya age, hotstar vijay tv, baakiyalakshmi today episode youtube, bhagyalakshmi serial hotstar yesterday episode, பாக்கியலட்சுமி, பாக்கியலட்சுமி சீரியல், பாக்கியலட்சுமி சீரியல் லைவ், பாக்கியலட்சுமி ஹாட்ஸ்டார், பாக்கியலட்சுமி சீரியல் ஹாட்ஸ்டார்

    இதில் மிளாவுக்கு மட்டும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக மற்றவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இந்த விபத்து சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி