சமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகை ஷிவானியின் ‘ரெளடி பேபி’ நடன வீடியோ..

ஷிவானிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், ரவுடி பேபி நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகை ஷிவானியின் ‘ரெளடி பேபி’ நடன வீடியோ..
ஷிவானிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், ரவுடி பேபி நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
  • News18
  • Last Updated: September 14, 2020, 4:32 PM IST
  • Share this:

சின்னத்திரையில் முக்கிய நாயகியான ஷிவானி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் இரட்டை ரோஜா. இந்த தொடரில் ஷினாவி இரட்டை வேடத்தில் நடித்து வந்தார்.

பாசிட்டிவ், நெகடிவ் என இரண்டு கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்த ஷிவானி கொரோனா ஊரடங்கின் போது அந்த தொடரில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் கசிந்தன.

 
View this post on Instagram
 

❤️🎶


A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on
 

கொரோனா லாக்டவுன் காரணமாக ஷிவானியின் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தான் இரட்டை ரோஜா சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் தொடர்களில் முதன்மை கதாபாத்திரத்தில் ஷிவானி  நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also see... விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா நிச்சயதார்த்தம் - புகைப்படங்கள்!இதனை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் முழுவீச்சில் வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி தற்போது தனிஷின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடவனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சின்னைத்திரை நடிகை என்றாலும் ஷிவானிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், ரவுடி பேபி நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading