முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிகாந்திற்கு பிறகு பியர் கிரில்ஸுடன் காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்!

ரஜினிகாந்திற்கு பிறகு பியர் கிரில்ஸுடன் காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்து ஒளிபரப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து பியர் கிரில்ஸ் உடன் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் காட்டில் பயணம் செய்கிறார் நடிகர் அஜய் தேவ்கன்.

இன்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் ஒரு சர்வைவல் ரியாலிட்டி ஷோ. இதில் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சன்னிங் டாட்டம், பென் ஸ்டில்லர், மிஷெல் ரோட்ரிக்ஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் மேன் வெர்சஸ் வைல்ட் வித் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதோடு நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

After Rajinikanth Into The Wild With Bear Grylls next guest is Ajay Devgn, man vs wild, man vs wild tamil, man vs wild movie, man vs wild akshay kumar, man vs wild netflix, man vs wild 2021, into the wild with bear grylls, bear grylls with akshay kumar, bear grylls net worth, man vs wild with rajinikanth full episode download tamilrockers, bear grylls with modi, bear grylls with obama, running wild with bear grylls, ajay devgan, ajay devgan wife, ajay devgan first movie, ajay devgan daughter, ajay devgan news, ajay devgan father, ajay devgan age, ajay devgan net worth, மேன் வெர்சஸ் வைல்ட், பியர் கிரில்ஸ், மேன் வெர்சஸ் வைல்ட் அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கான்

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் டப் செய்து ஒளிபரப்பட்டு வருகிறது. விதவிதமான விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் ஆகியவற்றுடன் பிரபலங்கள் இணைந்து பயணம் செய்யும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி திகிலாக இருக்கும்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கலந்துகொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்றது. இது விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Rajinikanth