• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல வில்லி நடிகை - அவரே பகிர்ந்த தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல வில்லி நடிகை - அவரே பகிர்ந்த தகவல்!

பிக் பாஸ் தமிழ் 5 ப்ரோமோ

பிக் பாஸ் தமிழ் 5 ப்ரோமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பெயர்கள் இணையத்தில் நாள்தோறும் வலம் வருகின்றன.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை சூசன் போட்டியாளராக கலந்துக் கொள்வதாக தெரிகிறது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்குகிறது. கடந்த 4 சீசன்களைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

    தவிர பிக் பாஸ் 5-ம் சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது. இன்னும் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பிக் பாஸ் 5 செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.

    இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பெயர்கள் இணையத்தில் நாள்தோறும் வலம் வருகின்றன. இதற்கிடையே விஜய் டிவி-யின் ‘சரவணன் மீனாட்சி’, ‘ஆபிஸ்’ ஆகிய சீரியல்களிலும், மைனா, ராட்சசன் ஆகியப் படங்களிலும் நடித்த சூசன் பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

    Actress Suzane George to enter in Vijay TV Bigg Boss Tamil 5, bigg boss tamil, bigg boss, vijay tv bigg boss, bigg boss 5, bigg boss contestants, bigg boss tamil 5, vijay tv bigg boss, bigg boss tamil season 5, விஜய் டிவி பிக் பாஸ், பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் இறுதிப்போட்டி, பிக் போஸ் ஹாட்ஸ்டார், bigg boss hotstar, bigg boss tamil season 5 release date, bigg boss tamil season 5 contestants list, bigg boss tamil season 5 start date, bigg boss tamil season 5 contestants name list, bigg boss 5 tamil launch date, bigg boss 5 tamil start date, bigg boss tamil season 1, விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதி, பிக் பாஸ் 5 தமிழ் தொடக்க தேதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 1, suzane george, suzane george bigg boss, suzane george movie list, suzane george instagram, suzane george twitter, suzane george facebook, suzane george wiki, சூசன் ஜார்ஜ், பிக் பாஸ் சூசன், நடிகை சூசன் ஜார்ஜ்
    சூசன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து வெளியான ஒரு செய்தியை சூசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார். குறிப்பாக இந்த செய்திக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. ஆகையால் சூசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார் எதிர் பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: