பிக்பாஸ் வனிதாவை கலாய்த்த கமல் பட நடிகை!

இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களிடம் பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டே உள்ளார்.

news18
Updated: August 16, 2019, 3:09 PM IST
பிக்பாஸ் வனிதாவை கலாய்த்த கமல் பட நடிகை!
வனிதா விஜயகுமார்
news18
Updated: August 16, 2019, 3:09 PM IST
பிக்பாஸ் வனிதா விஜயகுமாரை கலாய்த்து பிரபல நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 53 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகை ஷாக்சி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடப்பது வழக்கம். இந்தமுறை இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது. விருந்தாளியாக என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.


Also read... பிக்பாஸ் இல்லத்தில் தொடரும் ஆண், பெண் பிரச்னை! கஸ்தூரியின் பேச்சால் கடுப்பான கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களிடம் பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டே உள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

Loading...

பிக்பாஸ்| ஸ்ரீப்ரியா
அதில் Watching BB...I have a doubt வனிதா அவர்கள் சொன்னால் BB வீட்டு கதவு திரந்து வைக்கப்படுமா?வனிதா அவர்கள் சொன்னால் குறும்படம் போடப்படுமா?அப்பா.... என ஸ்ரீப்ரியா விமர்சித்துள்ளார்.

Also see...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...