திரைக்குப் பின்னால் சுஷாந்த் செய்த குறும்புகள்.... இணையத்தில் வைரலாகும் வீடியோ

திரைக்குப் பின்னால் சுஷாந்த் செய்த குறும்புகள்

 • Share this:
  மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குறும்புத் தன வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

  மன உலைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அவரது உறவினர் ஆர்.சி.சிங், சுஷாந்தின் மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
      
  View this post on Instagram
   

  Reminiscing super adorable moments between Kriti & Sushant from Raabta promotions ❤️ . . #kritisanon #sushantsinghrajput


  A post shared by Instant Bollywood 💔 (@instantbollywood) on


   
   
   
  இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குறும்புத் தன வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
  Published by:Sankaravadivoo G
  First published: