• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ்

பிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ்

நடிகை சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன்

பிகினி உடையில் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படத்தை இதுவரை 15 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகை சன்னி லியோன் பிகினி உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்திய சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். பாலிவுட் சினிமா மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது தென்னிந்தியப் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி உடன் இணைந்து ‘மதுர ராஜா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஃபோட்டோக்களும் வைரலாகிவிடும். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.



     




    View this post on Instagram




     

    Pulled this bikini after a long time! Time for a swim in a my private villa pool here in Jaipur! Gorgeous resort!


    A post shared by Sunny Leone (@sunnyleone) on





    அந்த பதிவில், நீண்ட நாட்களுக்கு பிறகு பிகினியில் ஒரு ஃபோட்டோ. ஜெய்ப்பூரில் உள்ள வில்லாவில் நீச்சலுக்கான நேரம். அற்புதமான ரிசார்ட்’ என்று பதிவிட்டுள்ளார்

    இந்த புகைப்படத்தை இதுவரை 15 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: