ஷூட்டிங் ஸ்பாட்டில் ப்ராங்க்... வீடியோ வெளியிட்ட சன்னி லியோன்

சன்னி லியோன்

  • Share this:
ஷூட்டிங் ஸ்பாட்டில் கேலியாக நடந்த ப்ராங்க் வீடியோவை நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 25 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் அவரது சகநடிகையை பயமுறுத்தும் ப்ராங் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சகநடிகை நடித்து கொண்டிருக்கும் போது இடையில் பாட்டிலை தூக்கி போட்டு கேலி செய்கிறார். 
View this post on Instagram
 

Prank epic FAIL !! My fake bloody hand was suppose to be scary and shocking! Didn’t end up that way at all!! @thehauterfly


A post shared by Sunny Leone (@sunnyleone) on


சன்னி லியோனின் இந்த வீடியோவை தொடர்ந்து சகநடிகர் அதே ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை பயமுறுத்தும் மற்றொரு பிராங்க் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.


Published by:Vijay R
First published: