Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த சுஹாசினி..

சுஹாசினி

பொன்னியின் செலவன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடைப்பெற்றது.தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.



    இந்நிலையில் நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில் இவர்கள்’ ஸ்பைடர் மேன், சூப்பர் இல்ல கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அவர்களை குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொண்டாட்டம் - வைரல் புகைப்படம்!



     




    View this post on Instagram





     

    A post shared by Suhasini Hasan (@suhasinihasan)




     

    சுஹாசினியின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த படப்பிடிப்பில் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவர்கள் ஏன் அப்படி உடை அணிந்துள்ளார்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: