பிரிட்டிஷ் சினிமாவில் கால்பதித்தார் சுகானா ஷாருக்கான்..!

லண்டனில் உள்ள ஆர்டிங்கிலி கல்லூரியில் நடிப்புக் கல்வி நிறைவு செய்தார் சுகானா.

Web Desk | news18
Updated: August 7, 2019, 9:01 PM IST
பிரிட்டிஷ் சினிமாவில் கால்பதித்தார் சுகானா ஷாருக்கான்..!
சுகானா கான்
Web Desk | news18
Updated: August 7, 2019, 9:01 PM IST
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுகானா கான், பிரிட்டிஷ் திரைத்துறையில் அறிமுகமாகி உள்ளார்.

ஆங்கிலக் குறும்படமான ’The Grey Part Of Blue' என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறையில் கால் பதிக்கிறார். The Grey Part Of Blue படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை அடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலத்த ஆதரவையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுகானா கான் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதை சிறு வயது முதலே லட்சியமாகக் கொண்டிருந்தவர். லண்டனில் உள்ள ஆர்டிங்shahrukh khanலி கல்லூரியில் நடிப்புக் கல்வி நிறைவு செய்த சுகானா தற்போது பிரிட்டிஷ் ஆங்கிலக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

 

Loading...

View this post on Instagram
 

#thegreypartofblue art by @olsdavis


A post shared by Theo Gimeno (@theodoregimeno) on

இதுகுறித்து ஷாருக்கான் கூறுகையில், “இந்தியாவில் நாம் நடிப்பைக் கற்றுக்கொள்வதில்லை. நாமாகவே நம்மை திறமைசாலிகளாக நினைத்துக்கொள்கிறோம். இதேபோல் சுகானாவும் நினைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் முறைப்படி நடிப்புப் பயிற்சி பெற சுகானவை வலியுறுத்தினேன். அனுபவம் மிகவும் அவசியம்” என்றார்.

மேலும் பார்க்க: நேர்கொண்ட பார்வை: முக்கிய நபருக்கு லீவு விட்ட யுவன்!
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...