• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உருக வைக்கும் குரல்... எஸ்.பி.பி.யின் இந்த பாடல் உங்களை நிச்சயமாக ரசிக்க வைக்கும்...! - வீடியோ

உருக வைக்கும் குரல்... எஸ்.பி.பி.யின் இந்த பாடல் உங்களை நிச்சயமாக ரசிக்க வைக்கும்...! - வீடியோ

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - பாடகர்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - பாடகர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடல், இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பற்றி யாருக்கும் சொல்லத்தேவையில்லை. மனதை மயக்கும் குரல் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

    இந்நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த பாடல் தங்களை உருக வைப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.

    டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்துகொண்டுள்ள எஸ்.பி.பி பாடிய பாடல் தான் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. டூயட் படத்தில் இடம்பெற்ற என் காதலே என்ற பாடல்தான் அது. அந்த பாடல் உங்களுக்காக

     





    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: