சிரிப்பழகி சிவாங்கியின் கலர்ஃபுல் படங்கள்!

சிரிப்பழகி சிவாங்கியின் கலர்ஃபுல் படங்கள்!

சிவாங்கி கிருஷ்ணகுமார்

இன்ஸ்டாகிராமிலும், யூ-ட்யூபிலும் பிஸியாக இருக்கும் சிவாங்கிக்கு இப்போது தான் 19 வயதாகிறது.

  • Share this:
Cook With Comali Sivaangi Krish 1
விஜய் டிவி-யின் முக்கிய நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.


Cook With Comali Sivaangi Krish 1
இவரது தாயார் பின்னி, சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘ரா...ரா’ பாடலை பாடியவர்.


Cook With Comali Sivaangi Krish 1
சூப்பர் சிங்கருக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிவாங்கியை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக்கியது.


Cook With Comali Sivaangi Krish 1
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் இணைந்து கோமாளிகள் செய்யும் ரகளை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.


Cook With Comali Sivaangi Krish 1
தற்போது குக் வித் கோமாளி 2-வது சீசனிலும் கோமாளியாக அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சிவாங்கி.


Cook With Comali Sivaangi Krish 1
பேசும் போது கீச்சு கீச்சென்று இருக்கும் சிவாங்கியின் குரல், பாட ஆரம்பித்துவிட்டால், தேன் போல இனிக்கும்.


Cook With Comali Sivaangi Krish 1
அண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் சிவாங்கியின் நகைச்சுவை திறனை பாராட்டினார்.


Cook With Comali Sivaangi Krish 1
சிவாங்கி, புகழ், பாலா மூவரும் சேர்ந்தால் அந்த இடமே ரணகளமாகி விடும்.


Cook With Comali Sivaangi Krish 1
இன்ஸ்டாகிராமிலும், யூ-ட்யூபிலும் பிஸியாக இருக்கும் சிவாங்கிக்கு இப்போது தான் 19 வயதாகிறது.


Cook With Comali Sivaangi Krish 1
ஓய்வு நேரங்களில் அம்மா பின்னி கிருஷ்ணகுமாருடன் ஷாப்பிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிவாங்கி.
Published by:Shalini C
First published: