• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷமி திருமணம் - மிமிக்ரி கலைஞரை கரம் பிடித்தார்

பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷமி திருமணம் - மிமிக்ரி கலைஞரை கரம் பிடித்தார்

வைக்கோம் விஜயலக்‌ஷ்மி - அனூப் திருமணம் (Image: Sources)

வைக்கோம் விஜயலக்‌ஷ்மி - அனூப் திருமணம் (Image: Sources)

Mimicry Artist Anoop and Vaikom Vijayalakshmi Marriage: மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருடன் கடந்த மாதம் விஜயலக்‌ஷ்மிக்கு திருமணம் நிச்சயகிக்கப்பட்ட நிலையில், அவரது திருமணம் வைக்கோமில் உள்ள கோவில் ஒன்றில் இன்றி மிக எளிமையாக நடந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பல பாடல்களை பாடியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷமிக்கும், மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

    கேரள மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலக்‌ஷ்மி. செல்லுலாய்ட் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான இவர் மலையாளம், தமிழ் திரையுலகில் பல பாடல்களை பாடியுள்ளார். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலக்‌ஷ்மி திகழ்ந்தார்.

    மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவருடன் கடந்த மாதம் விஜயலக்‌ஷ்மிக்கு திருமணம் நிச்சயகிக்கப்பட்ட நிலையில், அவரது திருமணம் வைக்கமில் உள்ள கோவில் ஒன்றில் இன்றி மிக எளிமையாக நடந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுமியிருக்க விஜயலக்‌ஷ்மி கழுத்தில் அனூப் தாலி கட்டினார்.

    கேரள அரசின் சிறந்த பாடகர் விருதையும் வைக்கம் விஜயலக்‌ஷ்மி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் சினிமா செய்திகள்..

    பொங்கலன்று பேட்ட வெளியாவதால் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

    பா.ரஞ்சித் இயக்கத்தில் எப்போது நடிப்பீர்கள்?: விஜய்சேதுபதியின் அசத்தல் பதில்

    Also see..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: