Mufti Remake | மஃப்டி ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக்..

Mufti Remake | மஃப்டி ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக்..

சிம்பு - கெளதம் கார்த்திக்

மாநாடு திரைப்படம் சூட்டிங்கை முடித்த பின்னர் சிலம்பரசன் இப்படத்தில் நடிக்க தொடங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
கன்னட மொழியில் பெருவெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தை தமிழில் கிருஷ்ணா இயக்க இருக்கிறார். சிலம்பரசனும், கௌதம் கார்த்திக்கும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்கள்.

சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் கன்னடத்தில் உருவான திரைப்படம் மஃப்டி. இப்படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெற்றிருந்தார்.



இந்த நிலையில் தற்போது சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் சூட்டிங்கை முடித்த பின்னர் சிலம்பரசன் இப்படத்தில் நடிக்க தொடங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Gunavathy
First published: