முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்கார் படத்திற்கு சென்சார் அளித்த சான்றிதழ் இதோ!

சர்கார் படத்திற்கு சென்சார் அளித்த சான்றிதழ் இதோ!

சர்கார் டீசரில் ஒரு காட்சி

சர்கார் டீசரில் ஒரு காட்சி

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்திற்கு யு/ஏ சான்றிதல் அளிக்கப்பட்டுள்ளது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்திற்கு யு/ஏ சான்றிதல் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி, பழ.கருப்பையா, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

sarkar | சர்கார்
சர்கார் போஸ்டர்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்துக்கு ‘யு/ஏ’ சர்டிபிகேட் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்..

தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா சர்கார்?- ரிலீஸ் தேதியில் திடீர் குழப்பம்

அஜித்தின் விஸ்வாசம்: 2-வது போஸ்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Also See..

' isDesktop="true" id="63099" youtubeid="VLGwnQQfsHE" category="entertainment">

Also See:

First published:

Tags: Actor vijay, Censor Board, Sarkar, Sarkar teaser