Home /News /entertainment /

ஆல்யா மானசாவை ஓட விட்ட காதலர் சஞ்சீவ்

ஆல்யா மானசாவை ஓட விட்ட காதலர் சஞ்சீவ்

ஆல்யா மானசா

ஆல்யா மானசா

’நீ இல்லாமல் என் வாழ்க்கை முழுமையடையாது’ ஆல்யா மானசாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சஞ்சீவ்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
தனது காதலி ஆல்யா மானசாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார் சஞ்சீவ்

ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் பெற்றவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி. இந்த தொடரின் மூலம் இவர்களுக்கு மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் வழங்கப்பட்டது. அந்த விருது விழாவில் ஆல்யா மானஷா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி இருவரும் காதலை வெளிப்படுத்தி நிச்சயம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஆல்யா மானசாவின் பிறந்தநாளை காதலர் சஞ்சீவ் சர்ப்ரைஸாக கொண்டாடியுள்ளார்.



ஆல்யா மானசா தனது 25-வது பிறந்தநாளை கொண்டாடுவதால் அவருக்கு 24 வகையான பரிசுகளை வழங்கியுள்ளார் சஞ்சீவ்



ஆல்யா மானசாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை சஞ்சீவ்  தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



 




View this post on Instagram




 

Birthday surprise to my papu Kutty🎂🎈💐u gotta wait for next vdo 🤪 @alya_manasa


A post shared by sanjeev (@sanjeev_karthick) on






அந்த பதிவில், ‘ நீ இல்லாமல் என் வாழ்க்கை முழுமையடையாது. நான் தந்த 24 பரிசுகளும் உனக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ஆல்யாவுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.


Published by:Prabhu Venkat
First published:

Tags: Alya Manasa

அடுத்த செய்தி