Home /News /entertainment /

நடந்தா ஒழுங்கா நட...போட்டோ வீடியோ எடுக்குறதுலாம் வேண்டாம் - ரசிகரை எச்சரித்த சமந்தா

நடந்தா ஒழுங்கா நட...போட்டோ வீடியோ எடுக்குறதுலாம் வேண்டாம் - ரசிகரை எச்சரித்த சமந்தா

ரசிகரை எச்சரித்த சமந்தா

ரசிகரை எச்சரித்த சமந்தா

ரசிகர் ஒருவரை நடிகை சமந்தா எச்சரித்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் உள்ள திருப்பதி கோவிலுக்கு நடிகை சமந்தா பாத யாத்திரையாக சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து வீடியோ எடுத்த படியே வந்துள்ளார்.

இதனால் எரிச்சலடைந்த சமந்தா ரசிகரிடம் நடந்தா ஒழுங்கா நட... இந்த போட்டோ வீடியோ எடுக்குறதுலாம் வேண்டாம் என எச்சரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trending, Trends, Video gets viral

அடுத்த செய்தி