• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஊரடங்கை மதிக்காதவர்களை கண்டிக்கும் சல்மான் கான்!

ஊரடங்கை மதிக்காதவர்களை கண்டிக்கும் சல்மான் கான்!

சல்மான் கான் - நடிகர்

சல்மான் கான் - நடிகர்

"ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்களை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவம் கூட வரவழைக்கப்பட வேண்டும்"

  • Share this:
    ஊரடங்கு உத்தரவையும் விதிமுறைகளையும் மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்களை கண்டித்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அதில் தன் ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அவர், ஏன் வெளியில் வருகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Salman Khan (@beingsalmankhan) on






    மொத்தமாக எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவின் இறுதியில், ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்களை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவம் கூட வரவழைக்கப்பட வேண்டும் என சல்மான் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: