• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் பின்னணி பாடிய ஜானகி!

ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் பின்னணி பாடிய ஜானகி!

எஸ்.ஜானகி

எஸ்.ஜானகி

80 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இனி பாடப்போவதில்லை என்ற அறிவிப்பை ஜானகி ஏற்கெனவே வெளியிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது ஓய்வு முடிவை கைவிட்டு, திரைப்படம் ஒன்றில் மீண்டும் பாடியுள்ளார்.

    80 வயதாகும் நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இனி பாடப்போவதில்லை என்ற அறிவிப்பை ஜானகி ஏற்கெனவே வெளியிட்டார்.

    ஆனால் அவரை விடாமல் துரத்திய ‘பண்ணாடி’ படக்குழுவினர், தங்கள் படத்தில் ஒரு பாடலை பாட வைத்துள்ளனர். மகிழ்ச்சி, சோகம் என இருவித உணர்வுகளை கலந்து உருவாகியுள்ள பாடலை, ஒரே டேக்கில் ஜானகி பாடிக்கொடுத்ததாக இளம் இசையமைப்பாளர் ராஜேஷ் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: