நடு ஆற்றில் படகின் மீது உடற்பயிற்சி - திகைக்க வைக்கும் ரெஜினா!

நடு ஆற்றில் படகின் மீது உடற்பயிற்சி - திகைக்க வைக்கும் ரெஜினா!

ரெஜினா

”இமயமலை சாகச சவால் பயிற்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 • Share this:
  நடிகை ரெஜினா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். சாகசங்களில் ஆர்வமுள்ள ரெஜினா, சமீபத்தில் ஒரு உடற்பயிற்சி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  இந்த உடற்பயிற்சி வீடியோ தனித்துவமானது. ஏனெனில் ஒரு ஆற்றில் படகின் மேல் நின்று ரெஜினா கசாண்ட்ரா உடற்பயிற்சி செய்கிறார். இந்த பிரமிக்க வைக்கும் உடற்பயிற்சி வீடியோ சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.   
  View this post on Instagram

   

  A post shared by Regina Cassandra (@reginaacassandraa)


  வீடியோவை வெளியிட்டு, ”இமயமலை சாகச சவால் பயிற்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தொழில்முறையில், விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ’சக்ரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் பிப்ரவரி 19 அன்று திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: