• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் ராஷ்மிகா மந்தனா - வொர்க் அவுட் வீடியோ

உடற்பயிற்சியில் தீவிரம் காட்டும் ராஷ்மிகா மந்தனா - வொர்க் அவுட் வீடியோ

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.

  • Share this:
2016-ம் ஆண்டு வெளியான 'க்ரிக் பார்ட்டி' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

தெலுங்கு மொழியைத் தொடர்ந்து ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா. ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு இத்திரைப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.



 




View this post on Instagram




 

#noexcuses as I always say! 💯 You want it.. you go get it! 😎


A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on






ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: