கொரோனா காலத்தில் இந்த முத்திரையை பயன்படுத்துங்கள் - திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் விடுத்த கோரிக்கை

"நீர், நெருப்பு என்ற  இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது"

கொரோனா காலத்தில் இந்த முத்திரையை பயன்படுத்துங்கள் - திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் விடுத்த கோரிக்கை
நடிகர் ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: April 25, 2020, 8:43 PM IST
  • Share this:
திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நிர்வாகிகளுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்.கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவாமல் இருக்க அரசாங்க உத்தரவுப்படி வெளியில் செல்லாமல் உள்ள நிர்வாகிகள் இன்று 25.4.20 மாலை 6-6.30 வரை புகைப் படத்தில் உள்ளவாறு நீர் முத்திரையை செய்து மன அமைதியுடன் ஆரோக்கியமாக இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என திருப்பூர் ரஜினி மக்கள் மன்ற டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும். நீர், நெருப்பு என்ற  இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது. தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ செய்யதால், கொரோனோ காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் நமக்கு மன அமைதியை இந்த முத்திரை தரும் எனவும் கூறப்படுள்ளது.First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading