Home /News /entertainment /

Kids Rhymes in Tamil:மழையே மழையே வா வா வா பாடல்

Kids Rhymes in Tamil:மழையே மழையே வா வா வா பாடல்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

மழையே மழையே வா வா வா பாடல் என்னும் பாடல் கண்மணி மழை வேண்டும் என பாடும் பாடல். கண்மணி, மழையை பார்த்து மழையே மழையே வா, நல்ல மரங்கள் வளர வா, மண்வளம் பெருக வா, பூமியின் வெப்பம் குறைக்க வா, காய்ந்த நதிகளில் வெள்ளம் கொண்டு வா, காடுகள், மரங்கள் செழிக்க வா, எல்லாம் உயிரை காக்க வா, என்று மழையை அழகாய் வரவேற்கிறாள். இப்பாடல் மூலம் குழந்தைகள் மழையின் அருமை பெருமைகளை தெரிந்துகொள்வர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி