நித்தியானந்தாவின் ஆன்மீக பயணத்தில் பிரியா பவானி சங்கர் - வீடியோ

நித்தியானந்தாவின் ஆன்மீக பயணத்தில் பிரியா பவானி சங்கர் - வீடியோ
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 25, 2018, 4:50 PM IST
  • Share this:
நித்தியானந்தாவை நகைச்சுவையாக்கி விமர்சித்து நடிகை பவானி சங்கர் வெளியிட்டுள்ள டப்ஷ்மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் தோன்றி வெள்ளித்திரை நடிகையாக வலம் வரும் பவானி சங்கர் சமீபத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இவர் நாயகியாக அறிமுகமான மேயாத மான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டப்ஷ்மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்மீகவாதி நித்யானந்தா பேசுவதைப் போல் பேசி கலாய்த்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவில், சமீபத்தில் நித்யானந்தா பேசிய, ``இந்த பிரபஞ்சத்திற்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது” என்ற வசனத்தை பிரியா பவானி சங்கர் பேசி கலாய்த்துள்ளார். இந்த டப்ஸ்மாஷ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 
View this post on Instagram
 

🤘🏼😇


A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on
First published: September 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading