Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: உருளைகிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு

Kids Rhymes in Tamil: உருளைகிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

உருளைக் கிழங்கு செல்ல குட்டி விளையாட தன் நண்பர் கத்திரிக்காய் கூடைக்கு சென்று விளையாடும் போது கத்திரிக்காயின் பொம்மை எடுத்து கொண்டு சண்டை பிடித்து விழுந்து அழுகிறது. தாய் உருளைக்கிழங்கு தவறு செய்த குட்டி உருளைக்கிழங்கை சமாதானம் படுத்தி அறிவுரை செய்து அமரவைக்கும் தாய். இந்த பாடல் மூலம் தவறை திருத்திக்கொள்ளும் தன்மை பற்றி குழந்தைககளுக்கு தெரியவரும்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி