ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

IMAX திரையரங்குகளில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் - அப்படியென்ன IMAX-ல் ஸ்பெஷல்? | வீடியோ

IMAX திரையரங்குகளில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் - அப்படியென்ன IMAX-ல் ஸ்பெஷல்? | வீடியோ

பொன்னியின் செல்வன பாத்தா
IMAX-ல பாக்கணும் ஏன்?

பொன்னியின் செல்வன பாத்தா IMAX-ல பாக்கணும் ஏன்?

IMAX Theaters | ஐமேக்ஸ் தியேட்டர்களில் உங்களுக்கு கிடைக்கின்ற திரையனுபவம் மற்ற எந்த தியேட்டர்களிலும் கிடைக்காது, அப்படி என்ன அதில் ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம் | Ponniyin Selvan

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வெளியான முதல் தமிழ் மொழித் திரைப்படம் பொன்னியின் செல்வன். அப்படியென்ன மற்ற திரையரங்குகளுக்கும் ஐமேக்ஸ் வகை திரையரங்குகளுக்கும் வித்தியாசம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

  பொன்னியின் செல்வன் ஐ மேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது

  Published by:Elakiya J
  First published:

  Tags: Ponniyin selvan, Theatre