Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: பொங்கலோ பொங்கல் 2022

Kids Rhymes in Tamil: பொங்கலோ பொங்கல் 2022

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

பொங்கலோ பொங்கல் என்னும் இப்பாடல் பொங்கல் குறித்து பாடும் குழந்தைகளுக்கான சிறப்பு பாடல். தைத்திங்கள் திருநாள் குறித்து குழந்தைகளுக்கு தெரிவிக்கும் வகையில் அதன் ஒவ்வொரு சிறப்புகளையும் விளக்குகிறது. ஓய்வு இல்லாமல் உழைக்கும் உழவர்கள் தான் நாம் உண்ணும் சுவை மிகுந்த உணவுக்கு காரணம் என்று குழந்தைகளுக்கு மட்டும் இன்றி உலகிற்க்கே உகுந்த கருத்தை பதிவிடும் பாடல் இது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

என்னும் குரலின் கருத்தை தெரிவிக்கும் வகையில் இப்பாடல் அமைத்துள்ளது.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி