Home /News /entertainment /

பாலிவுட்டுக்கு அடுத்து ஜெய்பூரில் குவிந்த டோலிவுட்! களைகட்டும் ராஜமெளலி இல்லத் திருமணம்

பாலிவுட்டுக்கு அடுத்து ஜெய்பூரில் குவிந்த டோலிவுட்! களைகட்டும் ராஜமெளலி இல்லத் திருமணம்

ஜெய்பூரில் நாளை நடைபெற உள்ள ராஜமெளலியின் இல்லத் திருமண விழாவுக்கு தென்னிந்திய நடிகர்கள் பலர் குவிந்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா மணமகள் பூஜா உடன் ஜெய்பூர் விமான நிலையம் வந்தார்.

முதல் ஆளாக திருமண விழாவுக்கு வந்த நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் ராணா.

டோலிவுட் சூப்பர்ஸ்டார் நாகார்ஜுனா ராஜமெளலி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க ஒரு நாள் முன்னதாகவே ஜெய்ப்பூர் வந்தார்

பாகுபலி புகழ் அனுஷ்கா ஷெட்டி ஜெய்ப்பூர் விமான நிலையத்தில்.

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களில் உற்சாக நடனமாடிய நடிகர் பிரபாஸ்

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆர்

முன்னாள் பிரபஞ்ச அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் தன் மகளுடன் ராஜமெளலி இல்லத் திருமண விழாவுக்கு வந்தார்.
Published by:Rahini M
First published:

Tags: Rajamouli, Tollywood

அடுத்த செய்தி