முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

நெல்லை தங்கராஜ்

நெல்லை தங்கராஜ்

Pariyerum Perumal actor :

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் தெருக்கூத்து கலைஞராக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்

First published:

Tags: Tamil Cinema