Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: ஊ ஊ பாடல்

Kids Rhymes in Tamil: ஊ ஊ பாடல்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

ஊ ஊ எனும் பாடல் ஒரு குழந்தை விளையாடும் போது வண்டை கண்டு பயந்து கீழே விழுந்து காயம் ஏற்படும். காயத்தை கண்டு குழந்தை தன் தாயிடம் - செல்ல செல்ல அம்மா இங்கே பாருங்கள் நான் ஓடும் போது பெரிய வந்து வந்துச்சி நா பாத்து பயந்து விழுந்து ஊ ஊ ( காயம்) ஆனது என்று அழும். அதற்க்கு அம்மா, செல்ல குட்டி பாபாக்கு காயம் பட்டுச்சா , உன் அம்மா ஒரு மாயம் செய்து காட்டட்ட ஊ ஊ மேலே சின்ன பன்டாஜ் போடலாம் மீண்டும் நீ அங்கு விளையாட போகலாம் என்று சமாதானம் செய்து விளையாட அனுப்பும் அம்மா. கீழே விழுந்த குழந்தையை உயர்த்தி மீண்டும் விளையாட அனுப்பும்போது குழந்தைக்கு தோல்வி கண்டு எதிர்கொள்ளும் தன்மை உண்டாகும் .



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி