Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: நிலா நிலா ஓடிவா

Kids Rhymes in Tamil: நிலா நிலா ஓடிவா

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

அம்மா தன் குட்டி குழந்தைக்கு நிலாவை காட்டி பாடி உணவு ஊட்டும் ஒரு பாடல்தான் நிலா நிலா ஓடி வா. குழந்தை சாப்பிட வேண்டும் என்பதால் அம்மா நிலவை காட்டி உணவு ஊட்டுகிறாள்.

அந்த நிலா தன் குழந்தையை பார்க்க விரைவில் மலை கடந்து நில்லாமல் ஓடி வர சொல்கிறாள், அத்துடன் சிலவற்றை கொண்டு வரவும் சொல்கிறாள். குழந்தை பாடலை கேட்டு சாப்பிடுகிறது.


இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி