நடிகர் பிரபாஸுக்கு திருமணமா?... பிறந்தநாளில் வெளியாகும் அறிவிப்பு
நடிகர் பிரபாஸுக்கு திருமணமா?... பிறந்தநாளில் வெளியாகும் அறிவிப்பு
பாகுபலி, சாஹோ ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்துள்ள நடிகர் பிரபாஸ்ன் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. நடிகை அனுஷ்காவுடன் காதல் என பிரபாஸ் கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி 40 வயதை அடையும் பிரபாஸ் அன்றைய தினத்தில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் மணக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் பிரபாஸின் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி, சாஹோ ஆகிய திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபாஸ். 40 வயதை எட்டியுள்ள பிரபாஸ் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். நடிகை அணுஷ்காவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரின் திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
வரும் அக்டோபர் 23-ம் நடிகர் பிரபாஸ் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.