அளவிட முடியாத அன்பும், ஆதரவும்...! முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு நீது கபூர் நன்றி
"இந்த பயணம் அம்பானி குடும்பத்தினரின் அளவிட முடியாத அன்பும், ஆதரவும் இல்லாமல் முடிவடைந்திருக்காது”

முகேஷ் அம்பானி உடன் ரிஷி கபூர்
- News18
- Last Updated: May 5, 2020, 1:00 PM IST
சமீபத்தில் காலமான பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் சிகிச்சையின் போது, அளவிடவே முடியாத அளவுக்கு அன்பும், ஆதரவும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தந்ததாக, ரிஷி கபூரின் மனைவி நீது கபூர் தெரிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக அவர் கூறுகையில், “எங்களைப் பொருத்தவரை கடந்த இரண்டு வருட பயணம் நீண்டதாக அமைந்தது. நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் இதில் அடங்கும். ஆனால், இந்த பயணம் அம்பானி குடும்பத்தினரின் அளவிட முடியாத அன்பும், ஆதரவும் இல்லாமல் முடிவடைந்திருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.