ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH - ஆஸ்கர் ரேஸில் போட்டியிடும் RRR -ன் நாட்டு நாட்டு பாடல்.. 'ஆர்ஆர்ஆர்' சாங் - வீடியோ!

WATCH - ஆஸ்கர் ரேஸில் போட்டியிடும் RRR -ன் நாட்டு நாட்டு பாடல்.. 'ஆர்ஆர்ஆர்' சாங் - வீடியோ!

நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு

Naatu Naatu : ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்கார் 2023 விருதுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக இரண்டு பரிந்துரைகளைப் பெற்றிருந்தது. அதன்படி கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. விருதினை படத்தின் இடையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார்.

' isDesktop="true" id="878372" youtubeid="OsU0CGZoV8E" category="entertainment">

இந்நிலையில் ஆஸ்கரின் இறுதிப்பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பிடித்துள்ளது. சர்வதேச அளவிலான 5 பாடல்களின் லிஸ்டில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை வெளியான அதிகாரப்பூர்வ லிஸ்டில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் இடம்பிடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

First published:

Tags: Movie Video Songs