ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: பொன்னியின் செல்வன் - தேவராளன் ஆட்டம் - பாடல் வீடியோ

WATCH: பொன்னியின் செல்வன் - தேவராளன் ஆட்டம் - பாடல் வீடியோ

WATCH: பொன்னியின் செல்வன் - தேவராளன் ஆட்டம் - பாடல் வீடியோ

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தேவராளன் ஆட்டம்' பாடலின் வீடியோ யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவை காண:

' isDesktop="true" id="424065" youtubeid="PaTBeGcDfHg" category="entertainment">

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவு 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து  தயாரித்துள்ளன. படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Movie Songs, Ponniyin selvan