ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி பிறந்தநாள்.. “இன்று வருகிறார் முத்துவேல் பாண்டியன்..” ஜெயிலர் படக்குழுவினர் கொடுத்த அப்டேட்!

ரஜினி பிறந்தநாள்.. “இன்று வருகிறார் முத்துவேல் பாண்டியன்..” ஜெயிலர் படக்குழுவினர் கொடுத்த அப்டேட்!

ஜெயிலர் பட அப்டேட்..

ஜெயிலர் பட அப்டேட்..

இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ், ரஜினியின் பிறந்தநாளான இன்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் அவரது பெயரை குறிக்கும் வகையில் “முத்துவேல் பாண்டியன் இன்று 6 மணிக்கு வருகிறார்” என ட்வீட் செய்திருக்கிறது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஃபட்ஸ்ட் லுக் வந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Nelson dilipkumar, Rajinikanth, Sun pictures