Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: மியாவ் மியாவ் பூனைக்குட்டி

Kids Rhymes in Tamil: மியாவ் மியாவ் பூனைக்குட்டி

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

மியாவ் மியாவ் பூனைக்குட்டி எனும் பாடல்: அப்பா அம்மா வெளியே போகும்போது ஒரு குட்டி பூனையை பார்ப்பார்கள் பின் அந்த பூனைக்குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து தன் பிள்ளைகளிடம் கொடுத்து மகிழ்வார்கள். குழந்தைகள் பூனைக்குட்டியை கண்ட உற்சாகத்தில் மியாவ் மியாவ் பூனைக்குட்டி, வீட்டில் வளரும் பூனைக்குட்டி காலை சுற்றும் பூனைக்குட்டி விளையாட்டில் படுசுட்டி , பாலை குடிக்கும் பூனைக்குட்டி, மெத்தையில் உறங்கும் பூனைக்குட்டி, ஓடி குதிக்கும் பூனைக்குட்டி எங்கள் வீட்டின் செல்ல குட்டி என்று பூனைக்குட்டியை கொஞ்சி விளையாடும் குழந்தைகள் பாடும் பாட்டு



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி